SinhalaSriLankaEnglish (UK)

அடிக்கடி கேட்கும் வினாக்கள்

தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் ஏற்படுகின்ற மற்றும் தொழில் காரணமாகவே ஏற்படுகின்ற விபத்துகளுக்கு.
தொழில்தருநர்
இல்லை. (நிரந்தர / அமையப் பணியாளர்கள் ஆகிய இருதரப்பினரும் நட்டஈட்டினைக் கோர முடியும். சேவைக்காலம் பிரயோகிக்கப்படுதலாகாது)
02 வருடங்கள். (எனினும், அத்தகைய காலதாமதத்திற்கு ஏதேனும் நியாயமான காரணங்கள் இருக்கின்றன என்று வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் திருப்தியடைந்தால் கால வரையறையைப் பொருட்படுத்தாது விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளருக்கு தத்துவம் உரித்தளிக்கப்படுகின்றது).
இல்லை. விபத்துகளுக்கு மட்டுமே.
இல்லை. உதாரணம்: (இருதய நோய் - இது தொழிலின் காரணமாகவே தோன்றியதென்று நிரூபிக்க முடிந்தால் மட்டுமே நட்டஈட்டினைக் கோர முடியும்)
விபத்தொன்றின்போதென்றால் வேலையாளருக்கு நேரடியாக நட்டஈடு வழங்கப்படும் என்பதுடன், மரணம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அவரில் தங்கியிருப்பவர்களை வேலையாளர் நட்டஈட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து, வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளரால் தங்கியிருப்போர் களுக்கிடையில் நட்டஈடு பகிர்ந்தளிக்கப்படுகின்றது.
பணியாளரினால் எடுக்கப்படுகின்ற வேதனம் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் வேலையாளர் நட்டஈட்டுக் கட்டளைச்சட்டத்தின்படி நட்டஈடு கணிக்கப்படுகின்றது.
ஆம்.
ஆம். (உதாரணம் :- தொழிலில் ஈடுபடுவதனால், தொழில் காரணமாகவே ஏற்படுகின்ற சிலிகோசிஸ், அஸ்பெஸ்டோசிஸ், தோல் நோய்கள் மற்றும் புற்று நோய் போன்றவை)
இல்லை.
இது அடிப்படை வேதனம் மட்டுமல்ல, பணமாகக் கணக்கிடப்படுகின்ற ஏனைய நன்மைகளையும் அதாவது, மிகையூதியம் (போனஸ்) மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய படிக் கொடுப்பனவுகளையும் உள்ளடக்குகின்றது. எனினும், போக்குவரத்துப் படி அல்லது ஓய்வூதியம் அல்லது சேமலாப நிதியம் போன்றவற்றிற்குச் செலுத்தப்படுகின்ற கொடுப்பனவுகளை உள்ளடக்கவில்லை.
குறித்த நட்டஈட்டை அறவிடுவதற்காக அந்தத் தொழில்தருநரின் சொத்துக்களைக் கையகப்படுத்தி, விற்பனைசெய்வதற்கான தத்துவம் ஆணையாளருக்கு உரித்தளிக்கப்படுகின்றது.
ஆம். மேல் நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்யும் உரிமையும், அதன் பின்னர் உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்யும் உரிமையும் உண்டு.

முக்கிய தொடர்புகள்

தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு
www.labourmin.gov.lk
இலங்கை தொழில் திணைக்களம்
www.labourdept.gov.lk